தானாக மருந்து உட்கொள்வதில் ஆண்களை மிஞ்சிய பெண்கள் - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

29 ஏப்ரல், 2011

தானாக மருந்து உட்கொள்வதில் ஆண்களை மிஞ்சிய பெண்கள்


http://www.newsonews.com/photos/thumbs/2011/04/21_010.jpg
மருத்துவரை அணுகாமல் தாங்களாகவே மருந்து சாப்பிடுவதில் ஆண்களை விட பெண்கள் முன்னிலை வகிப்பதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
உடல் நலம் பாதிக்கப்படும் போது மருத்துவரை அணுகுகிறார்களா
சுயமாக மருந்துசாப்பிடுகிறார்களாஎன்பது பற்றி ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் உள்ள தேஜீவான் கார்லஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.
ஆய்வில் பங்கேற்ற ஸ்பெயினைச் சேர்ந்தவர்களில் 20.17 சதவீதம் பேர் மருத்துவரைஅணுகாமல் சுயமாக மருந்து சாப்பிடுவது ஆய்வில் தெரியவந்தது. அதிலும் தங்கள் உடல் உபாதைகளுக்கு ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் மருந்து சாப்பிடுவது தெரியவந்துள்ளது.
பொதுவாக சளிகாய்ச்சல் உள்ளிட்ட சாதாரண பிரச்னைகளுக்கு ஆண்களில்பெரும்பாலானவர்கள் மருந்து சாப்பிடுவதில்லை. ஆனால் பெண்களோ தலைவலியாக இருந்தால் கூட உடனே மருந்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் உணர்ச்சி வசப்படுகின்றனர். சிறிய பிரச்னைகளை கூட பெரியதாக கருதுகின்றனர். ஆனால் பிரச்னையை சமாளிக்கும் பக்குவம் பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் உள்ளது என ஆய்வுக் குழுவின் தலைவர் பிலர் கரஸ்கோ தெரிவித்துள்ளார்

1 கருத்து:

Post Top Ad

Your Ad Spot