உமர் இல்லம் UMAR HOME: நோன்பு
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

நோன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2 ஆகஸ்ட், 2011

நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது?

ஆகஸ்ட் 02, 2011 0

சைய்யித் ஜமாலி
o நல்லறங்கள் மாத்திரம் செய்வதற்காகவா?
o மருத்துவ பலனா?
o உண்ணாவிரதமா?
o பசியை புரிந்துகொள்ளவா?
o சுயமரியாதை
o பிச்சை எடுத்தல்:
o விபச்சாரம் செய்யாமலிருக்க பயிற்சி:
o கொலைவெறியிலிருந்து மீள எளிதான பயிற்ச்சி!
o பொய் சொல்லமலிருக்க பயிற்ச்சி!
o ஹலாலான சம்பாத்தியம்!
o கோபம் மற்றும் பொறாமை கொள்ளாமலிருக்க பயிற்ச்சி!
Read More

ரமளானின் முதல் பிறை

ஆகஸ்ட் 02, 2011 0

ரமளானின் முதல் பிறை
ரமளானின் முதல் பிறையை கணக்கிடுவதற்கு, அதற்கு முந்தைய மாதமாகிய ஷஃபான் மாதத்தின் ஆரம்ப, கடைசி நாட்களை கணக்கிடுவதிலும், ரமளானை அடுத்த ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை கணக்கிடுவதிலும் ஒவ்வொரு முஸ்லிமும் அக்கறை காட்டுவது அவசியமாகும்.
1. ஷஃபான் மாதத்தின் நாட்களை கணக்கிடும் முறை
‘ரமளானுக்காக ஷஃபான் பிறையைக் கணக்கிட்டு வாருங்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (திர்மிதி 682)
Read More

1 ஆகஸ்ட், 2011

ஒன்றுக்கு பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படும் மாதம்

ஆகஸ்ட் 01, 2011 0

ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும். மறுமையின் நிரந்தர சொர்க்கத்தை அடைந்து கொள்ள, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமளான் மாதத்தை, நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ரமளான் நோன்புக்கென்று சில சிறப்புகள் உள்ளன. அதனை கீழ்கண்ட நபிமொழிகள் நமக்கு சுட்டிக்காடுகின்றன்.
o அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்,
Read More

29 ஜூலை, 2011

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

ஜூலை 29, 2011 0

ஏ.பி.எம். இத்ரீஸ்
நோன்பின் வகைகள்  
நோன்பு அதன் சட்ட அமைப்பைப் பொறுத்து பலவகைப்படும் அவற்றில் ஃபர்ளான நோன்புகளும் உள்ளன. மேலதிக நோன்புகளும் உள்ளன. இன்னொரு வகையில் கூறுவதாயின் நோன்பில் வாஜிபானவை, முஸ்தஹப்பானவை, ஹராமானவை, மக்ரூஹானவை எனப்பல வகை உள்ளன.
வாஜிப் அல்லது ஃபர்ளு என்பது ஃபர்ளுஐனயே குறிக்கின்றது. அதாவது குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றுமாறு விதியாக்கப்பட்டதே வாஜிபாகும். அதுதான் ரமழான் மாத நோன்பாகும். அவற்றில் அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டிய உரிமை என்ற வகையில் குறிப்பிட்ட காலத்துக்கு நோற்கப்படும் வாஜிபான நோன்பும் உண்டு. அவை குற்றப் பரிகாரங்களுக்கான நோன்பாகும். உதாரணமாக சத்தியத்தை முறித்தால், மனைவியை ளிஹார் செய்தால், தவறுதலாக கொலை செய்தால் குற்றப் பரிகார நோன்பு நோற்கப்பட வேண்டும். மேலும் ஒருவர் தானே தன்மீது விதித்துக் கொள்ளும் நோன்பும் வாஜிபில் அடங்கும். அது நேர்ச்சை நோன்பு எனப்படும்.
Read More

நோன்பு - சலுகை அளிக்கப்பட்டவர்கள்!

ஜூலை 29, 2011 0

நோன்பு சலுகை  ளிக்கப்பட்டவர்கள்
மனித பலவீனங்களை கருத்தில் கொண்டு இறைவன் இஸ்லாமிய வரையறைகளில் பல்வேறு சலுகைகளை அளித்துள்ளான். நோன்பும் சிலருக்கு சலுகையளிக்கின்றது.
1) நோயாளிகள்.
நோன்பு நாட்களில் ஒருவர் நோய்வாய்படுகிறார். அது தலைவலியோ, காய்ச்சலோ, அல்லது வயிற்றுக் கோளாறுகளோ அல்லது இன்ன பிற எதோ ஒரு நோய். இந்த நோயின் தாக்கத்தால் அவதிப்படுபவர்கள் இந்த நோயால் நோன்பு வைக்க முடியாது அல்லது நோன்பு வைத்தால் நோயின் பாதிப்பு அதிகமாகும் என்று கருதுபவர்கள் நோயின் போது நோன்பு வைக்காமல் ரமளானுக்கு பிறகு நோயிலிருந்து குணமடைந்தவுடன் விடுபட்ட அனைத்து நோன்பையும் நோற்றுவிட வேண்டும்.
Read More

6 ஜூலை, 2011

அல்லாஹ்வையே கூலியாகக் கொண்ட - அருட்கொடை மாதமே வருக!!!

ஜூலை 06, 2011 0
நன்மைகளை குவிக்கும் நற்பாக்கியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
 பாவங்களை மன்னிக்கும் புன்னியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
 
Read More

ரமழான் நோன்பின் சிறப்புக்கள்

ஜூலை 06, 2011 0
ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான "லைலத்துல் கத்ர்" இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்

   
Read More

மறைவான வணக்கம்

ஜூலை 06, 2011 0
இஸ்லாமிய சகோதரர்களே! இறைவன் கடமையாக்கி இருக்கின்ற மற்றொரு வழிபாடு நோன்பாகும். தொழுகையைப் போல இந்த வழிபாடும் ஆரம்பத்திலிருந்து எல்லாத் தூதர்களின் மார்க்கங்களிலும் கடமையாகவே இருந்து வந்திருக்கிறது. முதலில் தோன்றிய சமுதாயத்தவர்களும் நோன்பு பிடித்துக் கொண்டிருந்தார்கள். என்றாலும், நோன்பின் சட்டங்கள், அதன் எண்ணிக்கை, அது நீடிக்க வேண்டிய நேரம் ஆகியவற்றில் ஒரு மார்க்கத்தும் மற்றொரு மார்க்கத்துக்கும் இடையில் வேற்றுமை இருந்து வந்தது. இன்றும் கூட பெரும்பாலான மதங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில் நோன்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மக்கள் தம் சார்பில் பலவற்றை இணைத்து அதன் வடிவத்தை கெடுத்திருந்தாலும் சரி!
Read More

18 ஏப்ரல், 2011

ரமளான் மாதத்திற்கான சட்டங்களின் தொகுப்பு

ஏப்ரல் 18, 2011 0

அல்லாஹ் கூறுகிறான்...
''விசுவாசிகளே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (நோன்பு) விதிக்கப்பட்டுள்ளது, (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.'' (அல்குர்ஆன் 2:183)

Read More

Post Top Ad

Your Ad Spot