கண்கள் பேசினால் " காதல் ",
கண்ணீர் பேசினால் "நட்பு ",
பணம் பேசினால் " சொந்தம் ",
எல்லாரும் பேசினால் " உலகம் ",
நீ மட்டும் பேசினால் "லூசு
(தீவிரமாய் யோசித்து மூளை விட்டோர் சங்கம்)
டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போன அது சினிமா theatre ,
உள்ளே போயி டிக்கெட் வாங்கின அது ஆபரேஷன் theatre
(போலி வைத்தியரை ஆதரிப்போர் சங்கம்)
என்ன தான் figaru சிவப்பா இருந்தாலும் ,
அவ நிழல் கறுப்பா தான் இருக்கும்
(கலர் கலரா figaru பார்ப்போர் சங்கம்)
கோவில் மணிய நாம அடிச்சா சத்தம் வரும்
கோவில் மணி நம்மல அடிச்சா இரத்தம் வரும்
(கோவிலுக்கு வரும் பெண்களை சைட் அடிப்போர் சங்கம்)
மின்னல் பார்த்த கண்ணு போயிரும் ,
பார்க்கா விட்ட மின்னல் போயிரும்
(குட்டிச் சுவரில் இருந்து குட்டிச் சுவரானோர் சங்கம்)
நீங்க எவ்வளவு தான் பெரிய பருப்பா இருந்தாலும் ,
உங்கள வச்சு சாம்பார் பண்ண முடியாது .
(பருப்பு தின்று வெறுப்பானோர் சங்கம்)
Tea மாஸ்டர் எவ்வளவு தான் lightta tea போட்டாலும் ,அதுல இருந்து வெளிச்சம் அடிக்காது .
(Room போட்டு தீவிரமாய் யோசிப்போர் சங்கம்)
யானை மேல நாம உக்காந்து போனா 'Safari',
அந்த யானை நம்ம மேல உக்காந்து போன 'ஒப்பாரி
(Room போட்டு தீவிரமாய் யோசிப்போர் சங்கம்)
டான்ஸ் மாஸ்ட்டர் எவ்வளவு தான் நல்லா டான்ஸ் ஆட தெரிஞ்சாலும் ,அவரால அவர் சாவுக்கு டான்ஸ் ஆட முடியாது
(Room போட்டு தீவிரமாய் யோசிப்போர் சங்கம்)
ஒருத்தன் எவ்வளவு தான் குண்டா இருந்தாலும் ,
அவன துப்பாக்கிகுள்ள போட முடியாது .
(Room போட்டு தீவிரமாய் யோசிப்போர் சங்கம்)
நாய் எவ்வளவுதான் நன்றி உள்ள பிராணியா இருந்தாலும் ,
அதால 'thank you' சொல்ல முடியாது

எவ்வளவுதான் பெரிய VVIP' யா இருந்தாலும் ,பஸ் 'ல போனா முதல் சீட்டு டிரைவருக்கு தன்
America நாட்டு ஜனதிபதியவே இருந்தாலும் ,
barber'ukku முன்னாடி தல குனிஞ்சிதான் தான் உக்காரணும்
(Room போட்டு தீவிரமாய் யோசிப்போர் சங்கம்)
America நாட்டு ஜனதிபதியவே இருந்தாலும் ,
barber'ukku முன்னாடி தல குனிஞ்சிதான் தான் உக்காரணும்
(Room போட்டு தீவிரமாய் யோசிப்போர் சங்கம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக