தத்துவம்: ( என்னா கொடும சார் இது ) - 1 - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்....ரமலானஂ முபாரகஂ அலஂலாஹஂ இநஂத மாததஂதிலஂ நிஙஂகளஂ வைகஂககுடிய நோனஂபை எறஂறுகஂகொளஂவானாஹ ஆமீனஂ.....*
top_banner

25 மார்ச், 2011

தத்துவம்: ( என்னா கொடும சார் இது ) - 1

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...


24769_1283529046072_1165490844_30751168_6584681_n

1. செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது



2. இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்
ஆனால் கடலை மாவை வைத்து கடலை போடா முடியுமா?




3. என்னடான் மனுஷனுக்கு வீடு வாசல் கடு கரைன்னு 
எல்லாம் இருந்தாலும் ரயில் ஏறனும் என்னா பிளாட்போறம் க்கு
வந்து தான் ஆகணும் இது தான் வாழ்க்கை




4. Bus stop கிட்ட வெயிட் பண்ணினா bus வரும் ஆனா
Pull stop கிட்ட வெயிட் பண்ணினா புல்லு வருமா ..[ in tamil full in pull]…




5. என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்
Hero Honda heroine Honda ஆகிடாது
அதே மாதிரி பசங்க என்னதான் வெண்டைக்க சாபிட்டலும்
Ladies finger gents finger ஆகிடாது




6. Bus ஸ்டான்ட்லே bus நிக்கும்
Auto ஸ்டான்ட்லே auto நிக்கும்
Cycle ஸ்டான்ட்லே cycle நிக்கும் ஆனா
கொசு வத்தி ஸ்டான்ட்லே கொசு நிக்கும …
 
 
 
7. தூக்க மருந்த சாப்பிட்டா தூக்கம் வரும் ஆனாஇருமல் மருந்த சாப்பிட்ட இருமல் வருமா 



8. வாழை மரம் தார் போடும் ஆனால்
அதை வச்சு ரோடு போட முடியாது 



9. பல்வலி வந்த பல்லெ புடுங்கலாம் 
ஆனால் கால் வலி வந்தா காலே புடுங்க முடியுமா ?
இல்லே தலை வலி வந்தா தலையே புடுங்க முடியுமா ?



10. கொலுசு போட்டா சத்தம் வரும் ஆனா 
சத்தம் போட்டா கொலுசு வருமா ..



11.Back wheel எவ்வளவு ஸ்பீடா போனாலும்
Front wheelai முந்த முடியாது .
இதுதான் உலகம்



12.என்ன தான் பெரிய வீரனா இருந்தாலும் ,
வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது ..



13. திருவள்ளுவர் 1330 குரல் எழுதினாலும் ,அவரால் ஒரு குரலில் மட்டும் தான் பேச முடியும்



14. வாழ்க்கை என்பது பனை மரம் போல ஏறினா நுங்கு! 
விழுந்தா சங்கு..!


( என்னா கொடும சார் இது )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad