சவுதி அரேபியாவின் நீடிக்கப்பட்ட
பொது மன்னிப்பு பிரகடனம்
கீழ்கண்ட பிரிவினர்களுக்கு பொருந்தும் என்று
ஜிட்டாவில் உள்ள (தர்ஹீழ் )
(அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் அலுவலகம்)
அதிகாரிகள் கூறினார்கள் .
ஹஜ் காலகெடுவுக்கு பின் தங்கி இருப்பவர்கள்
உம்ரா காலகெடுவுக்கு பின் தங்கி இருப்பவர்கள்
விசிட் விசா காலகெடுவுக்கு பின் தங்கி இருப்பவர்கள்
இந்தியர்கள், மேற்கூறிய பிரிவில் உள்ளவர்கள்
அவர்களது பாஸ்போர்ட் ,டிக்கெட்டுடன்
தர்கீல் சென்று கை ரேஹை கொடுத்தவுடன் ,
அவர்களின் பிரயாண ஆவணங்களில்
நாடு திரும்ப விசா ஸ்டாம்ப்
பெற்றுக்கொள்ள் வேன்டும்.
அனைவரும் இந்த பொது மன்னிப்பை
உடனடியாக 14.09.2011க்கு முன்
உடனடியாக 14.09.2011க்கு முன்
பயன்படுத்தி
நாடு திரும்ப கேட்டுக் கொள்ளபபடுகின்றார்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக