1.நீ எவளோ பெரிய swimmera இருந்தாலும்,
டம்ளர் தண்ணில நீச்சல் அடிக்க முடியாது!
2.தண்ணீர தண்ணின்னு சொல்லலாம் ;
அனா, நாய் பிஸ்கட்ல நாய் இருக்குமா?
4.சைக்கிள் கார்ரிஎர்ல டிபன வெச்சு எடுத்துட்டு போகலாம்; டிபன் கார்ரிஎர்ல
சைக்கில வெச்சு எடுத்துட்டு போக முடியாது !
5.காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடற முட்டை வெள்ளை ! முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருக்கிற காக்கா கருப்புதான் !
6.சோடவ fridgela வச்ச cooling சோடா ஆகும் , அதுக்காக அத;
washing machinela வச்ச washing soda ஆகுமா ?
7.Iron boxaala iron பண்ண முடியும்;
ஆனா பென்சில் boxaala பென்சில் பண்ண முடியாது!
8.நாம எவளவு வேகமா நடந்தாலும்
ஒரு கால் முன்னாடி போன ஒரு கால் பின்னாடிதான் போகும்!
9.Quarter அடிச்சிட்டு குப்புற படுக்கலாம்;
ஆனா குப்புற படுத்துட்டு quarter அடிக்க முடியாது!
10.வாயால நாய்னு சொல்லலாம்;
ஆனா, நாயால வாய்னு சொல்லமுடியுமா?
11.வேலைய செஞ்ச சோறு;
வேலைய ரொம்ப செஞ்ச boru!
12.காருக்குள்ள டயர் இருந்த அது stepney;
அதே நம்ம மேல அந்த டயர் இருந்த, நாம சட்னி!
13.நீங்க பைக்ல எவ்ளோ தான் fasta போனாலும்
உங்களையே நீங்க overtake பண்ண முடியாது.
14.Gold சைன் அடகு வச்சு சைக்கிள் வாங்கலாம்; அஆன சைக்கிள் சைன அடகு வச்சு gold வாங்க முடியாது!
15.ஆம்பளைங்க அடி பட்ட ஆம்புலன்ஸ் வரும்;
பொம்பளைங்க அடி பட்ட பொம்புலன்சே வருமா?
16.ரயில்வே ஸ்டேசன்ல போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம்; அனா போலீஸ் ஸ்டேஷன்ல ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது .
17.பாயசம் 10 நாள் ஆனா poison ஆய்டும்! ஆனா ,
Poison 10 நாள் ஆனாலும் பாயசம் ஆக முடியாது ;
18.ஒரு எறும்பு நெனச்ச 1000 யானைய கடிக்கும்; அனா 1000 யானை நெனச்சாலும் ஒரு ஏறும்ப கூட கடிக்க முடியாது
டம்ளர் தண்ணில நீச்சல் அடிக்க முடியாது!
2.தண்ணீர தண்ணின்னு சொல்லலாம் ;
பன்னீர பன்னின்னு சொல்ல முடியுமா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக