உம்ராவிற்கு வந்து விட்டு ஊர் திரும்பும் போது பயணத் தவாப் (தவாபுல் வதா) செய்வது கட்டாயமா? - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்....ரமலானஂ முபாரகஂ அலஂலாஹஂ இநஂத மாததஂதிலஂ நிஙஂகளஂ வைகஂககுடிய நோனஂபை எறஂறுகஂகொளஂவானாஹ ஆமீனஂ.....*
top_banner

7 டிசம்பர், 2017

உம்ராவிற்கு வந்து விட்டு ஊர் திரும்பும் போது பயணத் தவாப் (தவாபுல் வதா) செய்வது கட்டாயமா?

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
umrah-01-660x330

ஹஜ் கடமையை செய்வதற்காக மக்கமா நகருக்கு வருவோர் கடைசியாக ஊர் திரும்ப முன் பயணத் தவாப் செய்வது கட்டாயமாகும்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
(தவாபை) கடைசிக் கடமையாக செய்யும் படி நபியவர்களின் காலத்தில் மக்கள் ஏவப்பட்டார்கள், ஆனால் மாதவிடாய் உடைய பெண்களைத் தவிர’ 
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
நபியவர்கள் ஹஜ்ஜுக்காக மக்கா வந்த சமயம் ஹஜ் முடிந்து மக்கள் எல்லாத் திசைகளினாலும் சென்று கொண்டிருக்கும் போது “கடைசி உடண்படிக்கையாக தவாபை செய்யாத வரை யாரும் வெளியேற வேண்டாம்” என நபியவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் முஸ்லிம், அஹ்மது
ஆனால் உம்ராவுக்கு வருபவர்களுக்கு நபியவர்கள் பயணத் தவாபை ஏவியதாக எந்த ஒரு செய்தியிலும் காணமுடியவில்லை. அதே வேலை நபியவர்களுகம் உம்ரா முடித்துவிட்டு இருதியாக தவாப் செய்து விட்டு சென்றாதாக கூட எந்த அறிவிப்பும் கிடையாது. எனவே சுன்னத்தான தவாபை செய்து கொள்வதில் எந்தக் குற்றமும் கிடையாது. கட்டாயம் செய்தாக வேண்டும் என்ற எந்த நிர்பந்ததமும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அறிவியல் ஆய்வு மற்றும் பத்வா நிரந்தர மையம், சவுதி அரேபியா. (11/336)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad