அண்ணாபல்கலை கழகத்தில் M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

11 மே, 2011

அண்ணாபல்கலை கழகத்தில் M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு


தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலை கழகங்களில் M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு வரும் 05.06.2011 அன்று நடத்தப்படுகின்றது (இன்ஷா அல்லாஹ் ) அதற்க்கான விண்ணப்படிவம் விணியோகிக்கப்பட்டு வருகின்றது.  இதில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது
M.Sc. M.Phil  நுழைவு தேர்வை பற்றிய விபரங்கள்

விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதி : 10/05/11
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி : The Director (Admissions), Anna University, Chennai 600 025
விண்ணப்பத்தின் விலை : ரூ.600
தேர்வு நடைபெறும் தேதி : 05.06.2011
M.Sc. பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் மற்றும் தகுதிகள் :
1 M.Sc. Applied Mathematics (தகுதி : B.Sc. Mathematics (or) B.Sc. (Applied Science) படித்து இருக்க வேண்டும்)
2 M.Sc. Materials Science/Medical Physics  (தகுதி : B.Sc. Physics கணிதம் ஒரு துணை பாடமாக இருந்து இருக்க வேண்டும் (or) B.Sc. Applied Science படித்து இருக்க வேண்டும்)
3 M.Sc. Applied Chemistry (தகுதி : :B.Sc. Chemistry கணிதம்,  இயற்பியல் ஒரு துணை பாடமாக இருந்து இருக்க வேண்டும்(or) B.Sc. Applied Science படித்து இருக்க வேண்டும்)
4 M.Sc. Applied Geology (தகுதி : :B.Sc. (Geology/Applied Geology/Physics/ Chemistry/Environmental Science/Applied Science) படித்து இருக்க வேண்டும்)
5 M.Sc. Electronic Media (SS)  (தகுதி :  ஏதாவது ஒரு B.Sc. படிப்பு அல்லது B.A. (Journalism / Visual Communication / Mass Communication) படித்து இருக்க வேண்டும்)6 M.Sc. Science and Technology Communication (SS) (தகுதி :  ஏதாவது ஒரு பட்ட படிப்பு அல்லது.+2 – ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் படித்து இருக்க வேண்டும்)
7 M.Sc. Environmental Science (SS)   (தகுதி :  ஏதாவது ஒரு B.Sc. படிப்பு, வேதியியல், உயிரியல் ஒரு பாடமாக படித்து இருக்க வேண்டும்)
விண்ணபங்கள் மற்றும் இதர விபரங்கள் www.annauniv.edu/msc2year/index.php என்ற இணையதளத்தில் உள்ளது.
M.Phil. பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் மற்றும் தகுதிகள் :
1 M.Phil. Mathematics  (தகுதி : M.Sc. (Mathematics/Applied Mathematics) படித்து இருக்க வேண்டும்)
2 M.Phil. Physics  (தகுதி : M.Sc. (Physics/Medical Physics/ Material Sciences)படித்து இருக்க வேண்டும்)
3 M.Phil. Crystal Science   (தகுதி : M.Sc. (Physics /Material Science /Medical Physics /Chemistry / Applied Chemistry) படித்து இருக்க வேண்டும்)4 M.Phil. Chemistry  (தகுதி : M.Sc. (Chemistry/Applied Chemistry) படித்து இருக்க வேண்டும்)
5 M.Phil. Applied Geology  (தகுதி : M.Sc. (Geology/Applied Geology) படித்து இருக்க வேண்டும்)
6 M.Phil. English  (தகுதி : M. A. (English) படித்து இருக்க வேண்டும்)
விண்ணபங்கள் மற்றும் இதர விபரங்கள் www.annauniv.edu/mphil2011/index.php என்ற இணையதளத்தில் உள்ளது.
இந்த நுழைவு தேர்வை பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், தேர்விற்க்கு தயாராகும் வழி முறைகள் அறிந்து கொள்ளவும் sithiqu.mtech@gmail.comஎன்ற ஈ – மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
                                                                                                     நன்றி Lalpet.com 

1 கருத்து:

  1. திரட்டிகளில் முதன்மை திரட்டியான --- தமிழ் திரட்டியில்--- தங்கள் பதிவை இணைத்து
    அதிக வாசகர்களை பெறுங்கள் --தமிழ் திரட்டியின்--- முகவரி

    http://tamilthirati.corank.com/

    தங்கள் வரவு இனிது ஆக

    பதிலளிநீக்கு

Post Top Ad

Your Ad Spot