இந்தியா: மாநில முதல்வர்களின் சொத்து விபரங்கள்! - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

4 மே, 2011

இந்தியா: மாநில முதல்வர்களின் சொத்து விபரங்கள்!


இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களின் சொத்து விவரங்கள் பட்டியல் பின்வருமாறு:
1.மாயாவதி (55) - உத்தரபிரதேசம் - ரூ. 87 கோடி

2.மு.கருணாநிதி (86) - தமிழ்நாடு - ரூ. 44 கோடி

3. டோர்ஜி காண்ட் (56) - அருணாச்சல பிரதேசம் - ரூ. 23 கோடி

4. பிரகாஷ் சிங் பாதல் (83) - பஞ்சாப் - ரூ. 9.20 கோடி

5. கிரண்குமார் ரெட்டி (50) - ஆந்திரா - ரூ. 8.11 கோடி

6. நவீன் பட்நாயக் (64) - ஒரிசா - ரூ. 7.89 கோடி

7. நெய்பியூ ரியோ (60) - நாகலாந்து - ரூ. 7.23 கோடி

8. பிரிதிவிராஜ் சவான் (65) - மராட்டியம் - ரூ. 6.81 கோடி

9. வி.வைத்திலிங்கம் (60) - புதுவை - ரூ. 5.70 கோடி

10. தருண் ஹோகை (75) - அசாம் - ரூ. 4.94 கோடி

11. பவான் சாம்ளிங் (60) - சிக்கிம் - ரூ. 3.82 கோடி

12. பூபிந்தர் சிங் ஹூடா (63) - அரியானா - ரூ. 3.74 கோடி

13. உமர் அப்துல்லா (41) - ஜம்மு காஷ்மீர் - ரூ. 3.49 கோடி

14. முகுல் சங்மா (46) - மேகாலயா - ரூ. 3.42 கோடி

15. திகாம்பர் காமத் (57) - கோவா - ரூ. 3.23 கோடி

16. லலித்வாலா (69) - மிசோரம் - ரூ. 2.29 கோடி

17. எடியூரப்பா (68) - கருநாடகா - ரூ. 2 கோடி

18. நிதிஷ் குமார் (60) - பிகார் - ரூ. 1.5 கோடி

19. அர்ஜுன் முண்டா (43) - ஜார்கண்ட் - ரூ. 1.33 கோடி

20. சிவராஜ் சவுகான் (52) - மத்திய பிரதேசம் - ரூ. 1.23 கோடி

21. ஷீலா தீட்சித் (73) -டில்லி - ரூ. 1.18 கோடி

22. பி.கே.துமால் (67) - இமாச்சல பிரதேசம் - ரூ. 1.18 கோடி

23. அசோக் கெலாட் (60) - ராஜஸ்தான் - ரூ. 1.04 கோடி

24. ராமன் சிங் (58) - சத்தீஸ்கர் - ரூ. 1 கோடி

25. புத்ததேவ் பட்டாச்சார்யா (67) - மேற்கு வங்காளம் - ரூ. 46.20 லட்சம்

26. நரேந்திர மோடி (60) - குஜராத் - ரூ. 42.56 லட்சம்

27. ரமேஷ் போக்ரியால் (52) - உத்தரகாண்டம் - ரூ. 37.30 லட்சம்

28. அச்சுதானந்தன் (87) - கேரளா - ரூ. 16.09 லட்சம்

29. மாணிக் சர்கார் (62) - திரிபுரா - ரூ. 8.11 லட்சம்

30. ஒக்ரம் இபாபி சிங் (63) - மணிப்பூர் - ரூ. 6.09 லட்சம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot