2100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விப் பயிலும் லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி +2 மாணவ மாணவியர் 100 சதவிதம் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்
வாழ்த்தின் மகிழ்வில்… u.k. லால்பேட்டை ஜமாஅத், லால்பேட்டை இணைய தள நிர்வாகி, & செய்தியாளர்கள் மற்றும் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்.மற்றும் உமர் இல்லம் கொள்ளுமேடு
நன்றி Lalpet.com
a .m .சமிஹா -1136 d/o.அப்துல் முனிர் வடக்குத்தெரு. லால்பேட்டை.
H .R .ஷிரின் பானு -1099 d/o.ஹபிபுர் ரஹ்மான் .மேலத்தெரு ,லால்பேட்டை.
A.H.ஜீனத்துன்னிஷா -1082 d/o.அப்துல் ஹாலித்,ஹைஸ்கூல் பின்புறம்,லால்பேட்டை.
a .h .உம்மு சல்மா -1064 s .லாமிய பர்வீன்-1059 m .a .அஜிபா பேகம் -1037
a .சுமையா பானு -1015 நஜர்னா சார்மின் -1014
900 above
h . மஸ்ரூரா பேகம் -990 f . நிஸ்வானா பானு -927
a .அர்சியா பேகம்- 982 a .நஸ்ரின் பானு -925
i.நூருல் ஹய-957 a .முசைதக 924
m .h .முனவ்வரா-943 j .நஸ்ரின் பெமினா -916
s .சப்ரியா பேகம்-935 m .h .ரிபாயா பானு -906
ABOVE 1000
a .h .உம்மு சல்மா -1064 s .லாமிய பர்வீன்-1059 m .a .அஜிபா பேகம் -1037
a .சுமையா பானு -1015 நஜர்னா சார்மின் -1014
ABOVE 900
மஸ்ரூரா பேகம் -990
f . நிஸ்வானா பானு -927
a . அர்சியா பேகம்- 982
a .நஸ்ரின் பானு -925i.
நூருல் ஹய-957
a முசைதக 924m
h .முனவ்வரா-943
j .நஸ்ரின் பெமினா -916s .
சப்ரியா பேகம்-935
m .h .ரிபாயா பானு -906
இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று லால்பேட்டை வரலாற்றில் புதிய அத்தியாயமாக 1136 மார்க்குகள் பெற்றது குறித்து பள்ளியின் தாளாலர் எஸ்.ஹாரிஸ் அஹமதிடம் கேட்டபோது கூறியதாவது:அல்ஹம்துலில்லாஹ்..
கடந்த பத்து வருடங்களில் 1039 மதிப்பெண் தான் அதிகமாக இருந்துள்ளது.இவ்வருடம் புதிய சாதனையை நமது பள்ளி எட்டியிருக்கிறது.இன்ஷா அல்லாஹ் மநிலத்திலேயே முதலிடம் பெறும் மாணாக்கர்களை நமது இமாம் கஸ்ஸாலி உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.இந்த சிறப்பான வெற்றியை நமது பள்ளிக்கு பெற்றுத்தந்த மாணவ,மாணவிகள்,ஆசிரியகள், நிர்வாகிகள்,பெற்றோர்கள்,ஊர்மக்கள் மற்றும் பள்ளியின் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
அல்ஹம்துலில்லாஹ். எனக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்க ஊக்கமளித்த எனது பெற்றோருக்கும்,பள்ளியின் ஆசிரியைகள், நிர்வாகிகள்,சகமாணவிகள் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இன்ஷா அல்லாஹ் டாக்டர் படிக்க நாடியுள்ளேன் என கூறினார்.
100 சதவீத தேர்ச்சி பெற்று தனிச்சிறப்புடன் கல்வி
சேவையாற்றி வரும் லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களை வாழ்த்துவதோடு,இவ்வாண்டு
+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளையும் வாழ்த்துவதில் பெருமையடைகிறோம்.
வாழ்த்தின் மகிழ்வில்… u.k. லால்பேட்டை ஜமாஅத், லால்பேட்டை இணைய தள நிர்வாகி, & செய்தியாளர்கள் மற்றும் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்.
நன்றி Lalpet.com
அப்பள்ளி ஆசிரியர்களுக்கு நன்றி
பதிலளிநீக்கு