முத்தான துஆக்கள் - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

18 ஜனவரி, 2023

முத்தான துஆக்கள்

 السلام عليكم ورحمه الله وبركاته.

நன்மைக்கு நினைவூட்டல்.

தூங்கி எழுந்தவுடன் ஓத வேண்டிய துஆ

اَلْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْر

பொருள் : எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்மேலும் அவனிடமே (நமது)

 திரும்பிச் செல்லுதல் உள்ளது. 

  நபிகள் நாயகம் (ஸல்)காலையில் பஜ்ர் தொழுகைக்கு 

எழுந்ததும் ஓதிய  துஆ.👇🏻

اَللّٰهُمَّ اجْعَلْ فِيْ قَلْبِيْ نُوْرًا وَفِيْ بَصَرِيْ نُوْرًا وَفِيْ سَمْعِيْ نُوْرًا وَعَنْ يَمِينِيْ نُوْرًا وَعَنْ يَسَارِيْ نُوْرًا وَفَوْقِيْ نُوْرًا وَتَحْتِيْ نُوْرًا وَأَمَامِيْ نُوْرًا وَخَلْفِيْ نُوْرًا وَاجْعَلْ لِيْ نُوْرًا

🌹பொருள் :

இறைவாஎன் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்து!

எனது பார்வையிலும்எனது செவியிலும்என் வலது புறமும்இடது புறமும்எனக்கு மேலேயும்எனக்குக் கீழேயும்எனக்கு முன் புறமும்எனக்குப் பின்புறமும் ஒளியை ஏற்படுத்துஎனக்கு முழுமையாக ஒளியை ஏற்படுத்து! புகாரி _631

காலையிலும்,மாலையிலும்

சூராஅந்நாஸ்,ஃபலக்,இஃக்லாஸ்_ஆகிய_3அத்தியாயங்களை.

3 தடவை ஓதினால்அதுவே அனைத்து_

காரியங்களுக்காகவும் . ஒருவருக்குப்போதுமானது என



நபிகள்
 நாயகம் (ஸல்கூறினார்கள்

நபி(ஸல்அவர்கள் காலைப் பொழுதை அடைந்தவுடன் 

 ஒதிய துஆக்கள்.

أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ ، لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ ولَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذَا الْيَوْمِ وَخَيْرَ مَا بَعْدَهُ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذَا الْيَوْمِ وَشَرِّ مَا بَعْدَهُ ، رَبِّ أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ

🌹பொருள் :

 அல்லாஹ்வின் கிருபையால் நாம் காலைப் பொழுதை அடைந்து விட்டோம்ஆட்சியும் அல்லாஹ்வுக்கேபுகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கேவணங்கப்படுபவன் அல்லாஹ்வைத் தவிர (வேறுஇல்லைஅவன் தனித்தவன்அவனுக்கு இணையில்லைஅவனுக்கே ஆட்சி உரியதுஅவனுக்கே எல்லா புகழும் உரியதுஅவனே ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்என் இரட்சகாஇந்நாளின் நன்மை மற்றும் (ந்நாளான)தற்கு பிறகுள்ள நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன்இன்னும் இந்நாளில் ஏற்படும் தீமை மற்றும் (ந்நாளான)தற்கு பிறகுள்ள தீமையிலிருந்து உன்னை கொண்டு நான் காவல் தேடுகிறேன்என் இரட்சகாநரகத்தில் உள்ள வேதனை மற்றும் கப்ரில் உள்ள வேதனையிலிருந்து உன்னிடம் நான் காவல் தேடுகிறேன்.முஸ்லிம்-5268.

காலையிலும்மாலையிலும்படுக்கைக்குச் செல்லும் போதும் நான் என்ன கூற வேண்டும் என அபூபக்ர் (ரலிகேட்டார்கள்அதற்கு நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் பின் வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள்.

آللّٰهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلّ شَيْءٍ وَمَلِيْكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوْذُ بِكَ مِنْ شَرّ نَفْسِيْ وَشَرّ الشَّيْطَانِ وَشِرْكِهِ

🌹பொருள்.

இறைவாவானங்களையும்பூமியையும் படைத்தவனேமறைவானதையும்வெளிப்படையானதையும் அறிபவனேஅனைத்துப் பொருட்களின் அதிபதியேஅரசனேவணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லைஎனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்அஹ்மத்_49.,60,77.

سٓيٌٓدِ الْاِسْتِغْفٓارْ

_.புகாரி-6306

பாவமன்னிப்பு கோருவதில் மிகவும் சிறந்த துஆ

கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான்இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று

 நபிகள் நாயகம் (ஸல்கூறினார்கள்.

اَللّهُمَّ أَنْتَ رَبّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوْءُ لَكَ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ.

🌹பொருள் :

இறைவாநீயே என் எஜமான்உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லைஎன்னை நீயே படைத்தாய்நான் உனது அடிமைஉனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற 

வரை நடப்பேன்நான் செய்த தீமையை விட்டு உன்னிடம்

 பாதுகாப்புத் தேடுக

( حَسْبِيَ اللَّهُ لا إِلَهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ )
ஹஸ்பியல்லாஹு லாயிலாஹா இல்லாஹுவ அலைஹி தவக்கல்து வஹுவ ரப்புல் அர்ஷில் அளீம்.
hasbiyallaahu laayilaaha illaahuva alaihi thavakkalthu vahuva rabbul arishil aleem.
"எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி." (அல்குர்ஆன் 9: 129)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot