சீரகத்தின் மருத்துவப் பயன்கள் - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

7 ஜூலை, 2011

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்

 சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில்சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.சீரகத்தையும்உப்பையும் சேர்த்துமென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனேதீரும்.சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல்போகும்.

சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்
.

 
சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம்வற்றும்
.சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.சீரகத்தைமென்று தின்றாலேவயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாகஏற்படும்.

 
சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச்சாப்பிட்டால் பித்தம் அகலும்
.நல்லெண்ணெயில் சீரகத்தைபோட்டுக் காய்ச்சிஎண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம்நீங்கும்.

 
சீரகப்பொடியோடு தேன்உப்புநெய் சேர்த்து தேள் கொட்டியஇடத்தில் பூசினால் விஷம் முறியும்
.சீரகத்தை வறுத்து சுடு நீரில்போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும்மிளகுப்பொடியோடுகலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம்நீங்கும்.சீரகம்வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்துபாலில்கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot