அறிவிப்பு - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

1 ஜூன், 2011

அறிவிப்பு


 சவுதி அரேபியாவின்  நீடிக்கப்பட்ட 
 பொது மன்னிப்பு பிரகடனம் 
கீழ்கண்ட  பிரிவினர்களுக்கு  பொருந்தும் என்று 
   ஜிட்டாவில் உள்ள  (தர்ஹீழ்  )
(அவரவர் நாடுகளுக்கு திருப்பி  அனுப்பும் அலுவலகம்)   
அதிகாரிகள்  கூறினார்கள் .

ஹஜ் காலகெடுவுக்கு பின்  தங்கி  இருப்பவர்கள்
உம்ரா காலகெடுவுக்கு பின்  தங்கி  இருப்பவர்கள்
விசிட் விசா காலகெடுவுக்கு பின் தங்கி  இருப்பவர்கள்

 இந்தியர்கள்,   மேற்கூறிய பிரிவில்  உள்ளவர்கள்
  அவர்களது  பாஸ்போர்ட்,டிக்கெட்டுடன்  
  தர்கீல் சென்று கை ரேஹை கொடுத்தவுடன் ,
 அவர்களின் பிரயாண  ஆவணங்களில்
 நாடு திரும்ப விசா ஸ்டாம்ப்  
   பெற்றுக்கொள்ள் வேன்டும். 
 அனைவரும் இந்த பொது மன்னிப்பை 
 உடனடியாக 14.09.2011க்கு  முன்  
 பயன்படுத்தி
    நாடு திரும்ப  கேட்டுக் கொள்ளபபடுகின்றார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot