முஸ்லிம் எம்.எல்.ஏ எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்து இருக்கிறது…!! - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

16 மே, 2011

முஸ்லிம் எம்.எல்.ஏ எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்து இருக்கிறது…!!


2006-ஆம் ஆண்டு 25 முஸ்லிம் எம்.எல்.ஏ க்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த வருடம் அதை விட அதிகமாக 32 வேட்பாளர்கள் வெற்றி பெற்றும், அதிகமான எம்.எல்.ஏக்கள் பத்ருதீன் அஜ்மல் கட்சியான இந்தியா யுனைடட் டெமாக்ரடிக் ஆப் பிரன்ட்டை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
.
கேரளா மாநிலத்திலும் கடந்த சட்ட பேரவை தேர்தலை விட இந்த வருடம் வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
.
2006-ல் 25 முஸ்லிம் வேட்பாளர்களை மட்டுமே கொண்டு இருந்த கேரளா, இந்த வருட சட்ட பேரவை தேர்தலில் 32-முஸ்லிம் வேட்பாளர்கள் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பாராட்டுதலுக்குரியது.
.
தமிழகத்தில் 2006-ஆம் வருட சட்ட பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின்  எண்ணிக்கை 7-லிருந்து 5-ஆக குறைந்துள்ளது மன வருத்தமே…!
                                                                                                                                  
                                                                                                                                   நன்றி லால்பேட்டை.com
                                                                                                                                                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot