இந்திய மாநிலங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள் - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

11 ஏப்ரல், 2011

இந்திய மாநிலங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள்


உத்திரப் பிரதேசம்
  •  மிக அதிக மக்கள் தொகைக் கொண்ட மாநிலம்.

அருணாச்சலப்பிரதேசம்
  •  வனப் பகுதி மிகுந்து காணப்படும் மாநிலம்.

அசாம்
  • இந்தியாவின் தேயிலைத் தோட்டம்.

ஆந்திரப் பிரதேசம்
  • புகையிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்.
  • முதல் திறந்த வெளிப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

கர்நாடகம்
  •  நாட்டின் முதல் சைபர் க்ரைம் காவல் நிலையம் அமைந்துள்ளது.
  •  காபி விதை அதிகமாக பயிரிடப்படுகிறது.
  • சந்தன மரங்கள் மிகுந்து காணப்படுகிறது.

குஜராத்
  •  மிக நீளமான கடற்கரை அமைந்துள்ள மாநிலம்.

கேரளம்
  • இந்தியாவின் நறுமனத் தோட்டம்.
  • ரப்பர் உற்பத்தியில் முன்னனி மாநிலம்.

கோவா
  •  இந்தியாவின் சிரிய மாநிலம்.

நாகாலாந்து
  •  ஆங்கிலம் அதிகாரப் பூர்வ மொழியாக கொண்டுள்ள மாநிலம்.

பஞ்சாப்
  •  இந்தியாவின் தானியக் களஞ்சியம்.

மேற்கு வங்காளம்
  •  இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் ஒடிய மாநிலம்.

ஜம்மு & காஷ்மீர்
  • இரு தலைநகரம் அமைதுள்ள ஒரே இந்திய மாநிலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot